![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன்.
| ||||
படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன்.
| ||||
எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன்.
| ||||
நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்?
| ||||
ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன்.
| ||||
சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான்.
| ||||
நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்?
| ||||
என்னால் முடியும் வரை வேலை செய்வேன்.
| ||||
நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன்.
| ||||
அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான்.
| ||||
அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள்.
| ||||
அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான்.
| ||||
எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான்.
| ||||
எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை.
| ||||
எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன்.
| ||||
நான் ஜாஸ்தி தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன்.
| ||||
நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன்.
| ||||
எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன்.
| ||||